வணக்கம் எல்லாருக்கும், எங்களுடைய இந்த புதிய தளத்தின் புதிய blog போஸ்ட் இது. புதிய தொடக்கத்தின் முதல் பதிவு கூட சொல்லலாம். புதிய நண்பர்களை தேடவும், பழைய நண்பர்களை உற்சாக படுத்தவும் இது ஒரு website ஆஹா திகழட்டும்.
This is our first post in our blog page after creating our full website for tamil community. We tamilians are not just a community of people, if we unite together we make a new country. Lets grab each other’s hands and let’s show this world who we are and what we can do.