Reputation:
Reputation:
Right now yaralayum onnum perusa panna mudiyathu sis.. coz China and Russia Talibans ku aatharavu kuduthirukanga.. Ippo matha countries ethachum problem panna, 3rd world war vedika kooda chances iruku.. so amaithiya vedaikkai mattum than paakka mudiyum ippo!!! UN nenacha onne onnu pannalam... Women ku freedom tharalana, neraiya bans poduvomnu merati silathu seiya vaikalam.. coz Afghan ku ippo infra and other stuff mukkiyam. Antha pressue than tharalam.. but mathapadi namma kaila onnum illa!Edhavadhu possibility erukuma ah edha oru struggle ah stop pannuradhuku.. ?
Reputation:
லொள்..Right now yaralayum onnum perusa panna mudiyathu sis.. coz China and Russia Talibans ku aatharavu kuduthirukanga.. Ippo matha countries ethachum problem panna, 3rd world war vedika kooda chances iruku.. so amaithiya vedaikkai mattum than paakka mudiyum ippo!!! UN nenacha onne onnu pannalam... Women ku freedom tharalana, neraiya bans poduvomnu merati silathu seiya vaikalam.. coz Afghan ku ippo infra and other stuff mukkiyam. Antha pressue than tharalam.. but mathapadi namma kaila onnum illa!
Reputation:
athu ithu varai sorandunathu... mannukulla irukurathu michamirukke? athukaaga vaachum.. yetho konjam nallathu nadanthutu pogattum makkaluku!லொள்..
UN: இன்னுமா இந்த உலகம் நம்மல நம்பிகிட்டு இருக்கு.. நானும் போய் கொஞ்சம் அள்ளிக்கிட்டு வரவா மாப்ள..
USA: அதெல்லாம் வேஸ்ட் மாப்ள
UN: ஏன்டா சீனாக்காரன் முகாம் போட்ருக்கான். அதுக்கு சொல்றயா
USA: அது இல்ல மாப்ள
UN: அப்போ இந்தியாகாரன் போயிருக்கானே அதுக்காக.
USA: எவன் போனாலும் வேஸ்ட் மாப்ள..அதான் எல்லாத்தையும் நான் தூக்கிட்டு வந்துட்டேன்ல ???
Reputation:
மத அடிப்படைவாதத்தாலோ, முதலாளிதுவத்தாலோ எந்த நாட்டிற்கும் எந்த நன்மையையும் நடக்காது. எல்லாம் தற்காலிக தீர்வாக இருக்கலாம். அமெரிக்கா முன்பு ஆப்கானிஸ்தானில் செய்தது போன்றே இருக்கும் ?athu ithu varai sorandunathu... mannukulla irukurathu michamirukke? athukaaga vaachum.. yetho konjam nallathu nadanthutu pogattum makkaluku!
Reputation:
Aama.. neenga soldrathu sari thaan anna.. already innoru ulnaattu sandaiku afghan thayaraagitu irukurathu mathiri than theriyuthu.. enna nadanthaalum kashtapada porathu ennavo makkal than!மத அடிப்படைவாதத்தாலோ, முதலாளிதுவத்தாலோ எந்த நாட்டிற்கும் எந்த நன்மையையும் நடக்காது. எல்லாம் தற்காலிக தீர்வாக இருக்கலாம். அமெரிக்கா முன்பு ஆப்கானிஸ்தானில் செய்தது போன்றே இருக்கும் ?
Reputation:
இதுவும் நல்லது தான்..Aama.. neenga soldrathu sari thaan anna.. already innoru ulnaattu sandaiku afghan thayaraagitu irukurathu mathiri than theriyuthu.. enna nadanthaalum kashtapada porathu ennavo makkal than!