• Please use an working Email account to verify your memebership in the forum

Recent content by onnum puriyala

 1. onnum puriyala

  பொருளாதார சீரழிவு..

  இலங்கையின் நிலை இங்கே வர எவ்வளவு நாள் பிடிக்கும்?.. பெரும் போரின் போதும்தம் மக்களை கையேந்த விடாத தலைவர் எங்கே.. போரின் பின்பும் இவ்வளவு ஆண்டுகள் கழித்தும் மக்களை காக்க இயலாத சிங்களம் எங்கே.. தேடுகிறார்கள் மக்கள் எம் தலைவரை.. அவர் இருந்திருக்கலாம் என்று.. தமிழர் மட்டுமா.. சிங்களவரும்...
 2. onnum puriyala

  கார்ல் மார்க்ஸ் நினைவுநாள்

  இவருக்கு முன்பு தத்துவம் என்பது உலகை வியக்கியானம் செய்வதாக, வெற்று புலம்பலாகவும், கற்பனையாகவும் இருந்தது. ஆனால் இவரோ உலகை மாற்ற முயற்சி செய்தார்..
 3. onnum puriyala

  மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்

  மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன் என்ற நூல் ஒரு தன் வரலாறு நூல்.. தமிழ் அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத, தமிழ் தேசியத்தில் முதன்மையான தலைவர்கள் புலவர் கு. கலியபெருமாள், தோழர் தமிழரசன். ஆனால் இவர்களைப் பற்றிய குறிப்புகள் இங்கே மிகவும் சொற்பமாகவே கிடைக்கிறது. தோழர் தமிழரசன் அவர்கள் பற்றி அவர்...
 4. onnum puriyala

  மௌனம் கலைத்த முந்திரிக்காடுகள்

  ஆனால் வெட்டியவன் வேறு வர்க்கம்.. வெட்டப்பட்டவன் வேறு வர்க்கம்.. அங்கே முரண்படுகிறதே.. கீழ்வெண்மணியில் 42பேரை எரித்துக் கொன்றவனுக்கு எதிராக எப்படி அகிம்சை உபயோக்கிக்க முடியும்? வெள்ளைக்காரன் நம்மை சுரண்டினான்.. இங்கே இருந்த பண்ணையார்களும் நம்மை சுரண்டினார்கள்.. என்ன வேறுபாடு? இதற்கு தோழர்...
 5. onnum puriyala

  மௌனம் கலைத்த முந்திரிக்காடுகள்

  நக்சல்லைட் என்ற பெயரைக் கேட்டாலே ஏதோ தீவிரவாதிகள் போலவும், வெறுமனே குண்டு வைப்பவர்கள் போலவும், மக்களுக்கு எதிரானவர்கள் போலவும் ஒரு தோற்றம் மக்களிடையே உருவாக்கப்பட்டுள்ளது.. இந்திய ஒன்றியத்தின் விடிவெள்ளி நக்சல்பாரி இயக்கம். இவ்வியக்கம் சாதித்தது ஏராளம்.. மேற்குவங்காளம், தெலுங்கானா, தமிழ்நாடு...
 6. onnum puriyala

  பாசக வெற்றி

  என்ன பண்ணுவாங்க.. பாசகவின் முக்கிய குறிக்கோள்.. அதிகாரம் குவிப்பு.. ஒன்றியம் என்பதை மத்தியம் ஆக்குவது.. மாநிலம் என்ற ஒன்று இல்லாமல் ஆக்குவது.. ஒரே நாடு ஒரே தேர்தல்.. ஒரே திட்டம்.. ஒரே நிதிநிலை அறிக்கை(பட்ஜெட்).. ஏறக்குறைய இதில் பாசகவுக்கும் காங்கிரசுக்கும் வேறுபாடு இல்லை.. காங்கிரஸ் மித வேகம்...
 7. onnum puriyala

  பாசக வெற்றி

  பஞ்சாபில் காங்கிரஸ், பாசக இரண்டும் தோல்வி சகோ.. அங்கு ஆம் ஆத்மி வெற்றி..
 8. onnum puriyala

  பாசக வெற்றி

  5இல் 4 மாநிலத்தில் பாசக வெற்றி.. காங்கிரஸ் கைவசம் இருந்த பஞ்சாபிலும் தோல்வி.. தேசிய இனக் கருத்தியல் கொண்ட மாநிலக் கட்சிகள் இணையாமல் காவியை வீழ்த்த முடியாது 🚶🚶
 9. onnum puriyala

  எ(து)ன் என் காதல்???

  Ahaan.. Vidu machan.. Pun patta nenjai beer vittu aathu..
 10. onnum puriyala

  Lol.. Apo apo varuven.. Aadikku oru thadava amavasakaikku oru thadava

  Lol.. Apo apo varuven.. Aadikku oru thadava amavasakaikku oru thadava
 11. onnum puriyala

  எ(து)ன் என் காதல்???

  என்ன என்ன கதை விடுறான் பாருங்க மக்களே 🚶🚶 ரெண்டே ரெண்டு லவ்வாம்..
 12. onnum puriyala

  பொங்கல் வாழ்த்துக்கள்..

  அதே.. பழங்காலத்தில் முழுமதி நாள் மாதத்தின் முதல் நாள் என்று கணக்கிட்டனர். அதன் படி ஒருமாதம் 29 நாட்கள் 6 மணி நேரம். ஒவ்வொரு மாதமும் முழுமதி( பௌர்ணமி) அன்று மாதம் தொடங்கும் வேளையே பண்டிகை கொண்டாடினார்கள். சித்திரையில் சித்திராபௌர்ணமி, வைகாசி விசாகம், ஆனி உத்திரம், ஆடி பெருக்கு, ஆவணி...
 13. onnum puriyala

  பொங்கல் வாழ்த்துக்கள்..

  "நெய்ப்பூசு மொண்புழுக்க னேரிழையார் கொண்டாடும் தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய்" மதி(நிலவு) நாட்காட்டி முறையில் இன்று தை முதல் நாள் மற்றும் தைப்பூசத் திருநாள் மற்றும் பொங்கல் பெருநாள்.. அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் ???
 14. onnum puriyala

  பொங்கலோ பொங்கல் !!!

  கதிர்(சூரிய) நாட்காட்டிப்(காலண்டர்) படி கொண்டாடும் மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்.. நான் நிலவு நாட்காட்டி ?
 15. onnum puriyala

  sollunga ketpom

  நிலையானது எதுவும் இல்லை.. இதில் மறைவது எப்படி?.. காலத்தின் ஓட்டத்தில் கரையலாம்.. மறைவதில்லை..
Top