• Please use an working Email account to verify your memebership in the forum

குறிஞ்சி பாட்டு - தினம் ஒரு மலர் - 53

Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

தாழை மலர் (தாழம்பூ)

- நீர்நிலைகளின் கரைகளில் இவை செழித்து வளரும்.

- தாழையில் ஆண் தாழை, பெண்தாழை என்று இருவகையுண்டு. பூக்களைக் கொண்டே இது சொல்லப்படுகிறது.

- பெண் தாழம்பூவில் இதழ்கள் கிடையாது அதனால் அந்தப்பூ பறிக்கப் படுவதில்லை.

- ஆண்தாழம்பூவின் வாசனயே அற்புதமானது. மகளிர் தலையில் சூடிக்கொள்வர். கூந்தலில் சடை பின்னும்போது சேர்த்துப் பின்னிக்கொள்வர்.

- இடி, மின்னலில்லாத காலங்களில் மலராதென்றும், தாழை மலர்வதற்கு இடி, மின்னல் தேவையென்றும் சொல்வார்கள்.

- தாழைமடல்களைக் கொண்டு தலையில் தொப்பி போலப் போட்டுக்கொள்ளும் குடையாகவும், மழைக்குக் கையால் பிடித்துக்கொள்ளும் குடையாகவும் இது தைக்கப்படும். ( தாழை இலைகளை மடல் என்பர்)

PCIMG_2022-03-21_09-02-37.JPG
PCIMG_2022-03-21_09-03-53.JPG
 
Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

அது என் தாழம்பூ மலர இடி மின்னல் தேவை??

தாவரங்கள் வளர நைட்ரஜன் (Nitrogen) இன்றியமையாதது. நைட்ரஜன் குறைவாகக் கிடைக்கும் நீர் நிலைகளின் அருகிலேயே தாழை மரங்கள் வளர்வதால், நைட்ரஜன் குறைபாட்டால் அவற்றின் வளர்ச்சிக்குத் தடையேற்படுகிறது. ஆனால் இடி, மின்னல் காலங்களில் காற்றிலுள்ள நைட்ரஜன் மூலக்கூறுகளை (Nitrogen Molecules) மின்னலின் கடும் வெப்பம் உடைக்க, உடைக்கப்பட்ட நைட்ரஜன் அணுக்கள் (Nitrogen Atoms) காற்றிலுள்ள ஆக்ஸிஜன்/பிராணவாயு வுடன் (Oxygen) சேர்ந்து Nitrates ஆகி, மழையோடு சேர்ந்து மண்ணில் கலக்கிறது. இது Atmospheric Nitrogen Fixation எனப்படுகிறது. மண்ணில் நைட்ரஜன் கூடினால், அங்கு வளரும் தாவரங்களில் அதிகளவு இலை வளர்ச்சியேற்படும் (Growth of foliage). இதனால் மின்னல் காலங்களில் தாழை இலைகள் நன்றாக வளர்ச்சியடைந்து, கிளைகளின் நுனியில் பூக்கள் போன்று தோற்றமளிக்கு வெளிர் இலைகளைக் கொள்கின்றன.

தாழம் பூவையும், மின்னலையும் இணைத்துப் பல சினிமா பாடல்கள் வந்துள்ளன:

அதில் நம் அனைவருமக்கும் மிக தெரிந்த பாடல்....

"மின் ஒளியில் மலர்வன தாழம் பூக்கள், கண்ணொளியில் மலர்வன காதல் பூக்கள்" (வெல்லிமலரே பாடல் - வைரமுத்து)

வேறு சில பாடல்களின் வரிகள்

"மேகத்துக்குள் மின்னல் போல நின்றாயே, மின்னல் தேடும் தாழம் பூவாய் நானும் வந்தேனே" (கவிஞர் முத்துலிங்கம்)

"மின்னலை தேடும் தாழம் பூவே, உன் எழில் மின்னல் நானே" (கவிஞர் முத்துலிங்கம்)

"மின்னல் கண்ட தாழை போல உன்னால் நானும் பூத்தாட‌"(கவிஞர் விவேகா)

"சுடர் மின்னல் கண்டு தாழை மலர்வது போலே, உனைக் கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே" (கவிஞர் சுரதா)

Ivlo paatu iruku... aana intha vishayam ivlo naal theriyaama poche 🤔
 
Phoenix

Elite member
Messages
793
Points
113

Ada ada ada.. sema detailed post sagi.. minnalukum thazhampoovukum ivlo connection irukka? Wow.. 😍😍
Innonnum thonuthu.. theory of sexual selection animals ku mattum illa plants kum irukum pola.. coz ingayum male species than female a vida better a look wise irukku lol..
It's always the female that chooses the male 😂😂🤭🤭
 
Minnale

Well-known member
Messages
776
Points
93

Reputation:

அது என் தாழம்பூ மலர இடி மின்னல் தேவை??

தாவரங்கள் வளர நைட்ரஜன் (Nitrogen) இன்றியமையாதது. நைட்ரஜன் குறைவாகக் கிடைக்கும் நீர் நிலைகளின் அருகிலேயே தாழை மரங்கள் வளர்வதால், நைட்ரஜன் குறைபாட்டால் அவற்றின் வளர்ச்சிக்குத் தடையேற்படுகிறது. ஆனால் இடி, மின்னல் காலங்களில் காற்றிலுள்ள நைட்ரஜன் மூலக்கூறுகளை (Nitrogen Molecules) மின்னலின் கடும் வெப்பம் உடைக்க, உடைக்கப்பட்ட நைட்ரஜன் அணுக்கள் (Nitrogen Atoms) காற்றிலுள்ள ஆக்ஸிஜன்/பிராணவாயு வுடன் (Oxygen) சேர்ந்து Nitrates ஆகி, மழையோடு சேர்ந்து மண்ணில் கலக்கிறது. இது Atmospheric Nitrogen Fixation எனப்படுகிறது. மண்ணில் நைட்ரஜன் கூடினால், அங்கு வளரும் தாவரங்களில் அதிகளவு இலை வளர்ச்சியேற்படும் (Growth of foliage). இதனால் மின்னல் காலங்களில் தாழை இலைகள் நன்றாக வளர்ச்சியடைந்து, கிளைகளின் நுனியில் பூக்கள் போன்று தோற்றமளிக்கு வெளிர் இலைகளைக் கொள்கின்றன.

தாழம் பூவையும், மின்னலையும் இணைத்துப் பல சினிமா பாடல்கள் வந்துள்ளன:

அதில் நம் அனைவருமக்கும் மிக தெரிந்த பாடல்....

"மின் ஒளியில் மலர்வன தாழம் பூக்கள், கண்ணொளியில் மலர்வன காதல் பூக்கள்" (வெல்லிமலரே பாடல் - வைரமுத்து)

வேறு சில பாடல்களின் வரிகள்

"மேகத்துக்குள் மின்னல் போல நின்றாயே, மின்னல் தேடும் தாழம் பூவாய் நானும் வந்தேனே" (கவிஞர் முத்துலிங்கம்)

"மின்னலை தேடும் தாழம் பூவே, உன் எழில் மின்னல் நானே" (கவிஞர் முத்துலிங்கம்)

"மின்னல் கண்ட தாழை போல உன்னால் நானும் பூத்தாட‌"(கவிஞர் விவேகா)

"சுடர் மின்னல் கண்டு தாழை மலர்வது போலே, உனைக் கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே" (கவிஞர் சுரதா)

Ivlo paatu iruku... aana intha vishayam ivlo naal theriyaama poche 🤔
Ha ha nee podala na adhuvum theriyadhu da😂🥰
 
Top