• Please use an working Email account to verify your memebership in the forum

குறிஞ்சி பாட்டு - தினம் ஒரு மலர் - 57

Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

மௌவல் மலர்

- மரமல்லி, பன்னீர்ப் பூ என்று இக்காலத்தில் அழைக்கப்படுகிறது.

- இந்த மலரின் அரும்புகள் மகளிரின் பல் வரிசைக்கு உவமையாகக் காட்டப்பட்டுள்ளன.

- இரவில் பூக்கும் இந்த மலர் சுற்றிலும் மணக்கும்.

* தினம் ஒரு மலர்:42 (குளவி) - இரண்டு பூக்களில் இப்பூ எது என்று தெரியாமல் இருந்தது. மௌவல் மரமல்லிகை என்றால் குலவிகூடு போல் இருக்கும் மற்றொரு பூவே குளவி மலராக இருக்க வேண்டும்.


images (93).jpeg
images (91).jpeg
images (92).jpeg
 
Last edited:

Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

மௌவல் மலர்

- மரமல்லி, பன்னீர்ப் பூ என்று இக்காலத்தில் அழைக்கப்படுகிறது.

- இந்த மலரின் அரும்புகள் மகளிரின் பல் வரிசைக்கு உவமையாகக் காட்டப்பட்டுள்ளன.

- இரவில் பூக்கும் இந்த மலர் சுற்றிலும் மணக்கும்.


View attachment 4353
View attachment 4354
View attachment 4355
Poompaavaai aambal aambal.. punnagaiyo mouval mouval.. 😍😍😍
Ithuvum narumana malar varisaila varume..
Sagi, intha poo inverted a than pookkuma?? 🤔
 

Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

Poompaavaai aambal aambal.. punnagaiyo mouval mouval.. 😍😍😍
Ithuvum narumana malar varisaila varume..
Sagi, intha poo inverted a than pookkuma?? 🤔
Aama thozhi... ithu apdi thaan irukum. Malar enn 42 la kulavi nu oru poo paathu irukom. Anga 2 poova solli irupom ethu nu therila nu. Athula onnu maramalli.

Mowval thaan maramalli na... then kulavi maramalli illa.. innoru poo thaan kulavi pola 🤔
 

Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

Aama thozhi... ithu apdi thaan irukum. Malar enn 42 la kulavi nu oru poo paathu irukom. Anga 2 poova solli irupom ethu nu therila nu. Athula onnu maramalli.

Mowval thaan maramalli na... then kulavi maramalli illa.. innoru poo thaan kulavi pola 🤔
Intha malli apdindrathey oru common term maathiri irukku sagi.. wild flowers na kaattu malli, marathula irukkura vaasanai poo na, mara malli.. ipdi.. malarrathu malli apdinu oru velai antha kaalathula term pannirupanga pola.. pesama nammalaiye time machine a panna vachiduvanga pola.. 😂😂
 
Top