• Please use an working Email account to verify your memebership in the forum

நலம் பெறுக நன்றாக சிரித்து பிறரையும் சிரிக்க வையுங்கள்... அது போதும் ...!!!

Messages
2
Points
3

Reputation:

தினமும் 2 மணி நேரம் நீச்சலடித்தால்
உடல் மெலிந்து ஸ்லிம்மாகும்-
அப்படியென்றால் திமிங்கிலம் ஏன்
ஸ்லிம் ஆகவில்லை?

கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை
சாப்பிட்டால், உடம்பில் கொழுப்பு
அதிகமாகி அவதிப்படுவீர்கள் - அப்படி
என்றால், புல்லை மட்டும் சாப்பிடும்
ஆட்டின் உடம்புக்குள் அவ்வளவு
கொழுப்பு எங்கிருந்து வந்தது?

தினமும் சூரிய உதயத்திற்கு முன்பே
எழுந்தால் சகல செல்வங்களும்
தேடிவரும் - அப்படியென்றால்
நியூஸ்பேப்பர் போடுபவர் BMW காரில்
அல்லவா சுற்றவேண்டும்?

எனவே நீங்க நீங்களாகவே இருந்து,
தினமும் எப்படி இருக்கிறீர்களோ
அப்படியே கவலைப்படாமல் இருங்கள்,
அதுதான் நல்லது....

நலம் பெறுக நன்றாக சிரித்து பிறரையும் சிரிக்க வையுங்கள்... அது போதும் ...!!!
 
Minnale

Well-known member
Messages
796
Points
93

? Nice
 
Phoenix

Well-known member
Messages
997

Sema sema sis... ???
 
onnum puriyala

Well-known member
Messages
460

1. திமிங்கலம் உடம்பில் கெட்ட கொழுப்பு (கரையா கொழுப்பு இருக்காது. எனவே அதற்கு எதுவும் கரைய வேண்டிய அவசியமும் இல்லை.

2. மாட்டுக்கு கெட்ட கொழுப்பு சேர்வதில்லை. நல்ல கொழுப்பு சேர்ந்தால் நமக்கும் பிரச்சனை இல்லை.

3. காக்கா,குருவி, கோழி கூட அதிகாலை எழுந்துவிடும். அதிகாலை எழுவதால் செல்வம் வருமோ இல்லையோ. நோய் வருவது குறையும்.
??
 
Panchayathu

Well-known member
Messages
324

Sabash machan sabash
 
Oxy

Well-known member
Messages
216
Points
63

Reputation:

1. திமிங்கலம் உடம்பில் கெட்ட கொழுப்பு (கரையா கொழுப்பு இருக்காது. எனவே அதற்கு எதுவும் கரைய வேண்டிய அவசியமும் இல்லை.

2. மாட்டுக்கு கெட்ட கொழுப்பு சேர்வதில்லை. நல்ல கொழுப்பு சேர்ந்தால் நமக்கும் பிரச்சனை இல்லை.

3. காக்கா,குருவி, கோழி கூட அதிகாலை எழுந்துவிடும். அதிகாலை எழுவதால் செல்வம் வருமோ இல்லையோ. நோய் வருவது குறையும்.
??
2. Maadu illa thalaivare, Aadu
 
Top