• Please use an working Email account to verify your memebership in the forum

நிசப்தமாய் ஒரு அழுகை!

Phoenix

Well-known member
Messages
997
Points
93

Reputation:

நிசப்தமாய் ஒரு அழுகை!

சிடுக்கில்லாமல் தலைவாரி அழகாகப் பொட்டிட்டு
வெளிறிய முகத்திற்கு ரோஜாப்பூ வண்ணமடித்து
நேர்த்தியாக முகமூடியை அணிந்தாயிற்று!

பிரிவொன்று நேருமென்று தெரிந்தே
நேசம் வளர்த்தேன் - உன்
ஒருவனிடம் மட்டுமே காதல் வைத்தேன்!

சாதி என்னும் பெருந்தீயில் பொசுங்கிப் போனதே
அல்லும் பகலும் பார்த்துப் பார்த்து
நான் வளர்த்த துளசிச் செடி!

உன் நிழல் கண்டே காதல் கொண்டவள்
கண்ணீரில் இன்று கரைகிறேன்
கானல் நீராகிப்போன என் கனவுகளை எண்ணி!

ஒவ்வொரு அடி எடுத்து வைக்கையிலும்
நெற்றிப்பொட்டு தெறிக்கிறதே - உன்
நினைவே என்னை எரிக்கிறதே!

வெளியே சிந்தும் ஒவ்வொரு புன்னகையும்
குறுவாட்களாக மாறி - என்
இதயத்தை கூறுபோடுகிறதே!

எகிறித் துடிக்கும் நெஞ்சம்
தானாக எரிந்து அடங்கும் - அம்மா சொன்னாள்!
என்னிடம் உளறியதை வெளியே சொல்லாதே - அக்கா சொன்னாள்!

இந்த நாட்டில் பெண்ணாய்ப் பிறந்த பாவம்
அழுதாலும் சப்தம் செய்யக் கூடாது - என்ன நேர்ந்தாலும்,
எல்லாவற்றையும் மென்று விழுங்கக் கற்கவேண்டும்!
 
Phoenix

Well-known member
Messages
997
Points
93

Reputation:

Romba naal kalichu nu konjo excited ah vandhen..
Oru silar ezhudhuradha padikrapo dhan.. emotionally readers affect avanga..
Yu got that :p

Sadddddd aytanae :/

Well written Marvel ☺
No no sad... Ithu chumma imagination thaana..😊😊
 
Minnale

Well-known member
Messages
796
Points
93

Reputation:

நிசப்தமாய் ஒரு அழுகை!

சிடுக்கில்லாமல் தலைவாரி அழகாகப் பொட்டிட்டு
வெளிறிய முகத்திற்கு ரோஜாப்பூ வண்ணமடித்து
நேர்த்தியாக முகமூடியை அணிந்தாயிற்று!

பிரிவொன்று நேருமென்று தெரிந்தே
நேசம் வளர்த்தேன் - உன்
ஒருவனிடம் மட்டுமே காதல் வைத்தேன்!

சாதி என்னும் பெருந்தீயில் பொசுங்கிப் போனதே
அல்லும் பகலும் பார்த்துப் பார்த்து
நான் வளர்த்த துளசிச் செடி!

உன் நிழல் கண்டே காதல் கொண்டவள்
கண்ணீரில் இன்று கரைகிறேன்
கானல் நீராகிப்போன என் கனவுகளை எண்ணி!

ஒவ்வொரு அடி எடுத்து வைக்கையிலும்
நெற்றிப்பொட்டு தெறிக்கிறதே - உன்
நினைவே என்னை எரிக்கிறதே!

வெளியே சிந்தும் ஒவ்வொரு புன்னகையும்
குறுவாட்களாக மாறி - என்
இதயத்தை கூறுபோடுகிறதே!

எகிறித் துடிக்கும் நெஞ்சம்
தானாக எரிந்து அடங்கும் - அம்மா சொன்னாள்!
என்னிடம் உளறியதை வெளியே சொல்லாதே - அக்கா சொன்னாள்!

இந்த நாட்டில் பெண்ணாய்ப் பிறந்த பாவம்
அழுதாலும் சப்தம் செய்யக் கூடாது - என்ன நேர்ந்தாலும்,
எல்லாவற்றையும் மென்று விழுங்கக் கற்கவேண்டும்!
பெண்களுக்கு கிடைத்த வரம் கலந்த சாபம்!!! இன்றும் இதை நோக்கி தான் செல்கிறோம் சலனத்தோடு நம் பாதையில் வழியுடன் !!!!! பெண்மை!!!!!
 
Phoenix

Well-known member
Messages
997
Points
93

Reputation:

பெண்களுக்கு கிடைத்த வரம் கலந்த சாபம்!!! இன்றும் இதை நோக்கி தான் செல்கிறோம் சலனத்தோடு நம் பாதையில் வழியுடன் !!!!! பெண்மை!!!!!
வரம்ன்னு நினைக்க தோணல babe... பல பேரு இன்னும் வாயிருந்தும் ஊமையா தான் இருக்காங்க... Domestic abuses, harassments எல்லாத்தையும் சகிச்சிகிட்டு... என்ன பண்ண.. வாங்கி வந்த வரம் அப்படி...
 
Rahul1

Well-known member
Messages
163
Points
73

Reputation:

நிசப்தமாய் ஒரு அழுகை!

சிடுக்கில்லாமல் தலைவாரி அழகாகப் பொட்டிட்டு
வெளிறிய முகத்திற்கு ரோஜாப்பூ வண்ணமடித்து
நேர்த்தியாக முகமூடியை அணிந்தாயிற்று!

பிரிவொன்று நேருமென்று தெரிந்தே
நேசம் வளர்த்தேன் - உன்
ஒருவனிடம் மட்டுமே காதல் வைத்தேன்!

சாதி என்னும் பெருந்தீயில் பொசுங்கிப் போனதே
அல்லும் பகலும் பார்த்துப் பார்த்து
நான் வளர்த்த துளசிச் செடி!

உன் நிழல் கண்டே காதல் கொண்டவள்
கண்ணீரில் இன்று கரைகிறேன்
கானல் நீராகிப்போன என் கனவுகளை எண்ணி!

ஒவ்வொரு அடி எடுத்து வைக்கையிலும்
நெற்றிப்பொட்டு தெறிக்கிறதே - உன்
நினைவே என்னை எரிக்கிறதே!

வெளியே சிந்தும் ஒவ்வொரு புன்னகையும்
குறுவாட்களாக மாறி - என்
இதயத்தை கூறுபோடுகிறதே!

எகிறித் துடிக்கும் நெஞ்சம்
தானாக எரிந்து அடங்கும் - அம்மா சொன்னாள்!
என்னிடம் உளறியதை வெளியே சொல்லாதே - அக்கா சொன்னாள்!

இந்த நாட்டில் பெண்ணாய்ப் பிறந்த பாவம்
அழுதாலும் சப்தம் செய்யக் கூடாது - என்ன நேர்ந்தாலும்,
எல்லாவற்றையும் மென்று விழுங்கக் கற்கவேண்டும்!
👏👍
 
Nakshathra

Well-known member
Messages
147
Points
63

Arumai baby ❤️
 
Padhumai

Well-known member
Messages
302

miga azhagu thozhi.... pala idathula pengal innum ipdi thaan irukaanga... :/ (illa irukom)
 
Top