• Please use an working Email account to verify your memebership in the forum

பிரையன் லாரா

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

View attachment

கிரிக்கெட் உலகில் அதிகம் அறிமுகம் தேவையில்லாத நபர்களில் ஒருவர் பிரையன் லாரா..

மேற்கிந்திய அணியின் முன்னாள் கேப்டனும் முன்னனி பேட்ஸ்மேனும் ஆவார்..

1994 ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக இவர் அடித்த 375 ரன்களே டெஸ்ட் கிரிக்கெட்டில் தனிநபரின் அதிகபட்சமாக இருந்தது..

2003 ல் அதை ஜிம்ப்பாவே அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி வீரர் மேத்யூவ் ஹைடன் 380 ரன்கள் எடுத்து முறியடித்தார்..

ஆனால் 2004 ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக மீண்டும் பிரையன் லாரா 400 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்து புதிய சாதனை படைத்தார்..

இன்று வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் லாராவின் சாதனை முறியடிக்கப்படவில்லை..

பல சாதனைகள் செய்த பிரையன் லாராவின் பிறந்தநாள் இன்று தான்.. 1969 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் தேதி பிறந்தார்..
 
Top