• Please use an working Email account to verify your memebership in the forum

புதிய உச்சதை தொட்ட கொரானா???

Sambaavam

Well-known member
Messages
438
Points
93

Reputation:

#Breaking | தமிழகத்தில் மேலும் 2,174 பேருக்கு கொரோனா தொற்று

* கொரோனா பாதிப்பு - புதிய உச்சத்தை தொட்டது தமிழகம்

* தமிழகத்தில் 50 ஆயிரம் பாதிப்பை கடந்தது கொரோனா

* சென்னையில் ஒரே நாளில் 1276 பேருக்கு பாதிப்பு

* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 48 பேர் உயிரிழப்பு

* இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 576 ஆக உயர்வு

#COVID19 | #TNCoronaUpdate
 

Attachments

  • 0 bytes · Views: 1
  • 0 bytes · Views: 1
  • 0 bytes · Views: 1
Top