• Please use an working Email account to verify your memebership in the forum

Chettinad food

R

Ravanan

Guest
Soru Thingurathulaye iru inga paru Chettinadu karar


தமிழகத்தின் காரைக்குடியில் பிறந்து, தமிழ்வழியில் கல்வி பயின்று,இன்று உலகமே வியந்து பார்க்கும் நாசா விண்வெளி மையத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பொறுப்பில் 24 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றி நடைப்போட்டு வருகிறார் தமிழரான மெய்ய மெய்யப்பன்.
 
Top