• Please use an working Email account to verify your memebership in the forum

SelvaRagavan

Reader

Member
Messages
65
Points
18

Reputation:

Teaser video oda seruthu movie review illa atha pathina topics pesalamae.. videos already YouTube la erukae so videos explanation pathi pesalam..✌️
Apdilam Pesa Mudiyathu 😂
 

Reader

Member
Messages
65
Points
18

Reputation:

Text pannunga type pannunga pesa mudiyati🥺
So Sweet, Actually Selvaragavan Sila Movies Pudikum Particularly சோழ வம்சம் பற்றி எடுத்த ஆயிரத்தில் ஒருவன் ஒரு சிறந்த திரை காவியம் இனியும் சரி இதற்கு முன்பும் சரி ஒரு அரச வம்சம் எப்படி இருந்திருக்கும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த படம் காரணம் நாம் நினைப்போம் ஏதோ அரச வம்சம் என்றால் ஜோடிக்கபட்ட அழகுடன் மிளிரும் என்று அது அப்படி இல்லை இந்த படத்தில் வருவது போல் தான் எதார்தமாக இருந்திருக்கும். Technology மட்டும் இருந்து இருந்தால் இந்த படம் உலக வரலாற்றில் ஒன்றாக இருந்திருக்கும்.

And one more thing நம்ம எல்லாருக்கும் தெரியும் பொன்னியின் செல்வன் படம் மிக பெரிய வெற்றி அடைய போகிறது என்று. எந்த தயக்கமும் இல்லாமல் அன்றே தனது படமான நானே வருவேன் படத்தை ரிலீஸ் செய்கிறார் செல்வராகவன். தனுஷின் வெற்றிக்கு பின்னால் செல்வராகவன் இருப்பது அனைவரும் அறிந்ததே. நன்றி மின்னலே.
 
Last edited:
Top