Chat Rules - சாட் விதிமுறைகள்
Chat rules are simple and easy to follow, if you go through these rules you might figure out that these rules are basic and need to be implemented in all chat, so it will be easy to follow. Our rules are implemented to keep the peace and harmony in the chat stable. Every single user should follow our chat rules and our mods/admins will ensure that no one abuses the rules.
- Do not share your personal information(1) in chat.
- Do not share any kind of web links which is not related to tamilchatz.com.
- Do not share any kind of adult links, images, or videos.
- Do not share vulgar text.
- Respect each and every user in the room. Don’t be rude with chatters.
- Illegal advertising is not allowed in main or private chat. If you want to get traffic to your new website, go spend some money for advertising. Don’t try to steal our users by using cheap tricks.
- Any kind of Abuse and trolling are totally not allowed.
சில விஷயங்கள் அந்த அந்த மொழில் சொன்ன தான் சரியா வரும். அப்பிடி தானே? நாங்க உங்க கிட்ட கேக்குறது ஒன்னே ஒன்னு தான். Chat ரூம்ல chat பண்ணுற டைம், சில விதிமுறைகளை மட்டும் பின்தொடர்ந்த போதும். நம் எல்லாரும் வளரந்தவர்கள் எது நல்லது எது கெட்டதுன்னு நல்லவே தெரியும். எல்லாரும் நல்லபடியாக chat பண்ணுறதுக்கு தான் இந்த மாதிரி ரூல்ஸ் கடைபிடிக்க வேண்டி இருக்கு. அப்பிடி என்ன என்ன ரூல்ஸ் கடைபிடிக்கணும் என்று பார்க்கலாம்.
- உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை யாருக்கும் கொடுகதீங்க.
- எந்த வித இணையதள முகவரிகளையும் இங்கு பகிராதீங்க.
- ஆபாசமான செய்திகளோ, இணையதள முகவரிகளோ, படங்களோ, வீடியோ-வொ இங்கு பகிராதீங்க.
- அபாசமான கருத்துகளோ, பிறரை இகழ்வதோ, பரிகாசம் பண்ணுவதோ இது போல் தேவயட்ட்ற செயல்களை செய்ய கூடாது.
- பிறரை மதிக்க வேண்டும், நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கிறீர்களோ அவ்வாறே அவர்களும் நடந்து கொள்வார்கள்
- விதிகளை மீறி விளம்பரங்களை செய்ய கூடாது. உங்களுக்கு ஆட்கள் தேவையனில் பணம் கொடுத்து விளம்பரகளை செய்யவும். விதிகளை மீறி குறுக்கு வழிகளில் ஆட்களை செற்பத்து நல்லது அல்ல. மீறி செய்தால் தக்க விளைவுகளை சந்திக்க நீறிடும்.
- வந்தோரை வாழ வைக்கும் தமிழ்நாடு எனில் வந்தோரை மகிழ வைக்கும் tamilchatz.com