onnum puriyala
Well-known member
- Messages
- 460
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
Reputation:
Reputation:
லொள்.. ஆமா.. இப்போ கழக ஆட்சில தான் அணிலு எல்லாம் சுதந்திரமா சுத்த முடியுது.. அதான் பிரச்சனை.. இத நம்புனா தான் நீ பகுத்தறிவாதி இல்லைனா ஆரிய அடிமை ? நீ பகுத்தறிவுவாதியா இல்ல ஆரிய அடிமையா
Reputation:
???கைல வேல புடிச்சுக் கிட்டு நின்னப்பவே அவங்க பகுத்தறிவு பல்ல இளிச்சிருச்சு.. 90% இந்துக்களாம் ல அவங்க கட்சில..இந்து ங்கற conceptயயே ஏத்துக்காதவங்க பெரியாரும் அண்ணாவும்.. இவைங்க அண்ணாவின் தொடர்ச்சினு வேற சொல்லிக்குறாய்ங்க