• Please use an working Email account to verify your memebership in the forum

அடேய் அணிலு..

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

20210623_092527.jpg
ராமருக்குப் பாலம் கட்ட உதவிய அணில்கள் திராவிடர்களை வஞ்சிப்பது ஒன்றும் புதிதல்ல. இருப்பினும் கழகம் பெரும் முயற்சி எடுத்து 1000 கோடி நிதியில் அணில்களை ஒழிக்கும் என்று நம்புவோம் ?❤️ அடுத்த சிக்ஸர்க்கு வைட்டிங்... ?
 
onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

லொள்.. ஆமா.. இப்போ கழக ஆட்சில தான் அணிலு எல்லாம் சுதந்திரமா சுத்த முடியுது.. அதான் பிரச்சனை.. இத நம்புனா தான் நீ பகுத்தறிவாதி இல்லைனா ஆரிய அடிமை ? நீ பகுத்தறிவுவாதியா இல்ல ஆரிய அடிமையா
 
Malar

Active member
Messages
96
Points
43

Reputation:

கைல வேல புடிச்சுக் கிட்டு நின்னப்பவே அவங்க பகுத்தறிவு பல்ல இளிச்சிருச்சு.. 90% இந்துக்களாம் ல அவங்க கட்சில..இந்து ங்கற conceptயயே ஏத்துக்காதவங்க பெரியாரும் அண்ணாவும்.. இவைங்க அண்ணாவின் தொடர்ச்சினு வேற சொல்லிக்குறாய்ங்க
 
???
 
Top