• Please use an working Email account to verify your memebership in the forum

கீழடி தொடரும் அகழ்வாய்வு

Sambaavam

Well-known member
Messages
438
Points
93

Reputation:

கீழடியில் "லாயிலாஹ இல்லல்லாஹ்" (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை) எனும் சொல் பதிந்த நாணயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் "லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ்" என பொறிக்கப்பட்ட. சிரியா நாணயம் மதுரை இழந்த குளம்யில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கி.பி ஆறாம் நூற்றாண்டில் நபிகள் நாயகம் அடுத்த அபுபக்கர் (ரலி)அவர்களின் இஸ்லாமிய ஆட்சி உலகமெங்கும் பரவியிருந்தது.
அந்த கால கட்டத்தில் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே வணிக தொடர்பு இருந்திருக்கிறது .

அந்த காலகட்டத்தில் இஸ்லாம் தமிழகத்திலும் பரவியிருக்க வாய்ப்பு உள்ளதா என ஆய்வு செய்யவும் தேவை உள்ளது.

முகலாயர்கள் ஆட்சியில் தான் இஸ்லாம் இந்தியாவில் பரவியது எனும் வாதத்தை உடைக்கும் வகையில் இந்த சான்று அமைந்திருக்க வாய்ப்புள்ளது..!

- விகடன் லின்க் :- https://www.vikatan.com/news/tamilnadu/16th-century-gold-coin-found-in-keezhadi-excavation
 

Attachments

  • 0 bytes · Views: 0
Top