Reputation:
Intha chedi paaka thiruneetru pachilai maathiriye iruku sagi.. aana athu illa.. athaanaகுல்லை மலர் (கஞ்சங்குல்லை)
- கோடைக்காலத்தில் பூக்கும் இம்மலரை ஆண்களும் பெண்களும் தனியாகக் கட்டியும் வேறு சில மலர்களோடு சேர்த்துக் கட்டியும் அணிந்துகொள்வர்.
- நறுமணம் கொண்ட மலர்.
- மருத்துவ குணம் மிக்கது.
- துளசி வகையை சார்ந்த இச்செடியை நாய்த்துளசி, புனத்துளசி, காட்டு துளசி... என்றெல்லாம் அழைப்பர்.
View attachment 4314
View attachment 4315
View attachment 4316
Reputation:
Sagi... me ippo than onnu notice pannen... 50th post a ithu?!! half century.... *party! Party!!!*
Reputation:
50th flower of this post wowகுல்லை மலர் (கஞ்சங்குல்லை)