Padhumai
Well-known member
- Messages
- 305
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
வள்ளி மலர்
- இது ஒரு கொடி வகை
- இக்கொடியிலிருந்து வள்ளிக்கிழங்கு கிடைக்கிறது. இதன் வேறு பெயர் வள்ளைக்கொடி என்பதாகும்.
- பாரியின் பறம்புமலையின் 4 வளங்களில் ஒன்று வள்ளிக்கிழங்கு.
- மகளிர் தம் மார்பில் அழகுக் கோலமாக இக்கொடியின் உருவைப் பச்சை குத்திக் கொள்வர்.
- இப் பூவைக் கடப்ப மலர் மாலையின் இடைஇடையே வைத்து அழகுபடுத்துவர்.
- மகளிரின் இடுப்பிர்க்கும், கூந்தலுக்கும் உவமையாக கூறுவர்.
- குற மகள் வள்ளிக்கு இக்கொடியை வைத்தே பெயர் வைக்கப்பட்டது.