Padhumai
Well-known member
- Messages
- 305
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
தாமரை மலர்
- நம் இந்தியாவின் தேசிய மலர் என்ற பெருமிதம் இந்த மலருக்கு உண்டு.
- தாமரைப்பூக்கள் பல வண்ணங்களில் பூக்கும் மலர்.
- கமலம், அம்புஜம், பங்கஜம், சரோருகம், வனசம், வாரிஜம், நீரஜம், பத்மம், கஞ்சம், அரவிந்தம், முண்டகம், மோகனதம், இராஜீவம், புண்டரிகம், அம்போருகம், பங்கேருகம் என்று பல பெயர்கள் உண்டு.
- மருத்துவ குணம் மிக்கது.
- நறுமணம் கொண்ட தாமரை பூ, இறைவனுக்கு உகந்தது. யாரும் தலையில் சூடிக் கொள்வதில்லை.