onnum puriyala
Well-known member
- Messages
- 460
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
5இல் 4 மாநிலத்தில் பாசக வெற்றி.. காங்கிரஸ் கைவசம் இருந்த பஞ்சாபிலும் தோல்வி.. தேசிய இனக் கருத்தியல் கொண்ட மாநிலக் கட்சிகள் இணையாமல் காவியை வீழ்த்த முடியாது 



Reputation:
Reputation:
Hmm.. Punjab la win pannathuthan nambave mudiyala anna.. avlo kovama irunthanga bjp mela.. even in up athey than nelamai.. but epdi win pannanga5இல் 4 மாநிலத்தில் பாசக வெற்றி.. காங்கிரஸ் கைவசம் இருந்த பஞ்சாபிலும் தோல்வி.. தேசிய இனக் கருத்தியல் கொண்ட மாநிலக் கட்சிகள் இணையாமல் காவியை வீழ்த்த முடியாது![]()
Reputation:
பஞ்சாபில் காங்கிரஸ், பாசக இரண்டும் தோல்வி சகோ.. அங்கு ஆம் ஆத்மி வெற்றி..Hmm.. Punjab la win pannathuthan nambave mudiyala anna.. avlo kovama irunthanga bjp mela.. even in up athey than nelamai.. but epdi win pannangaEC and aandavanuku than velicham..
Reputation:
Ithu paravala.. aaruthal.. lol Ithuku than thooka kalakathula ethukum reply Panna koodathu..பஞ்சாபில் காங்கிரஸ், பாசக இரண்டும் தோல்வி சகோ.. அங்கு ஆம் ஆத்மி வெற்றி..
Reputation:
Eppadiyo congress olinchuchu5இல் 4 மாநிலத்தில் பாசக வெற்றி.. காங்கிரஸ் கைவசம் இருந்த பஞ்சாபிலும் தோல்வி.. தேசிய இனக் கருத்தியல் கொண்ட மாநிலக் கட்சிகள் இணையாமல் காவியை வீழ்த்த முடியாது![]()
Reputation:
என்ன பண்ணுவாங்க.. பாசகவின் முக்கிய குறிக்கோள்.. அதிகாரம் குவிப்பு.. ஒன்றியம் என்பதை மத்தியம் ஆக்குவது.. மாநிலம் என்ற ஒன்று இல்லாமல் ஆக்குவது.. ஒரே நாடு ஒரே தேர்தல்.. ஒரே திட்டம்.. ஒரே நிதிநிலை அறிக்கை(பட்ஜெட்).. ஏறக்குறைய இதில் பாசகவுக்கும் காங்கிரசுக்கும் வேறுபாடு இல்லை.. காங்கிரஸ் மித வேகம். பாசக அதிவேகம். அவ்வளவே.. இப்படி குவிக்கப்பட்ட அதிகாரம் கொண்டு தனியார் தாராளமயம் பொருளாதாரக் கொள்கையை சிறப்பாக செய்து காலத்திற்கும் பெருமுதலாளிகளுக்கு அடிமையாக இருப்பதே கொள்கைEppadiyo congress olinchuchukonjam nimmathi
aana indha bjp kaaranungala ninacha thaan enna pannuvangalo