- Messages
- 290
- Points
- 63
Reputation:
- Thread starter
- Moderator
- #1
பூரண மது விலக்கு என்பது சாத்தியமா ? அப்படி சாத்யம் என்றால் சாத்திய கூறுகள் என்னென்ன? அரசு வெறும் வருவாய்க்காக மட்டுமே டாஸ்மாக்கை செயல் படுத்திகிறதா ? அன்று வேறேதும் அரசியல் நோக்கம் உள்ளதா ? இவ்வளுவு போராட்டங்களையும் தாண்டி எவ்வளவு உயிர்களையும் காவு வாங்கி கம்பீரமாக நிற்கும் பெரும் உயிர் கொல்லி ஆன டாஸ்மாக்கை நம்மால் ஏதும் செய்து விட முடியாதா ? இதை பற்றி தங்கள் கருத்து ....