Phoenix
Elite member
- Messages
- 1,040
- Points
- 113
Reputation:
- Thread starter
- #1
மட்டன் சுக்கா - flavour of நம்ம பாண்டிய நாட்டு மதுரை!
நமக்கு எப்போதுமே இந்த பஞ்சாபி, காண்டினெண்டல்... இதானே சமைக்க வருதுன்னு ஒரு feeling இருந்துட்டே இருந்துச்சா... அதை சரி பண்றதுக்காகவே தான் இந்த டிஷ் ட்ரை பண்ணேன். இது வழக்கம் போல அந்த சேனல்ல கொஞ்சம் இந்த சேனல்ல கொஞ்சம் சுட்டு, நம்ம own imagination கொஞ்சம் சேர்த்து செஞ்சதுதான். இப்போ ப்ரெப்பிங் உள்ள போகலாம் வாங்க!
Ingredients:
மட்டன் curry cut - 250 கி
ginger garlic paste - 1 spoon
சின்ன வெங்காயம் - 5 (crushed)
சில்லி powder - 1 ஸ்பூன்
சீராக பொடி - 1/2 ஸ்பூன்
தனியா பொடி - 1 ஸ்பூன்
பெப்பர் பொடி - 2 ஸ்பூன்ஸ்
மஞ்சள் பொடி - 1/4 tspn
சால்ட் - as per taste
For Seasoning -
நல்லெண்ணெய்
பெரிய வெங்காயம் - 1
coconut pieces - கொஞ்சம்
பட்டை - குட்டி பீஸ்
cloves - 2
bay leaves - 1
சோம்பு - 1/4 tspn
உடைச்ச உளுந்து - 1/4 tspn
கறிவேப்பிலை - கொஞ்சம்
Method:
மட்டன நல்லா வாஷ் பண்ணிட்டு சீரக பொடி, பெப்பர் பொடி தவிர எல்லாத்தையும் அதுல போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு குக்கர்ல வேக வச்சிக்கோங்க. பிரஷர் ரிலீஸ் ஆனதும் அது அப்டியே ஒரு ஓரமா இருக்கட்டும். இப்போ ஒரு frying panல நல்லெண்ணெய் விட்டு அதுல seasoning கீழ இருக்குற எல்லாத்தையும் போட்டு நல்லா sauté பண்ணிக்கோங்க. இப்போ மட்டன அதுல சேர்த்துட்டு சீரக பொடி அண்ட் பெப்பர் பொடி ரெண்டையும் சேர்த்து mix பண்ணுங்க. வாட்டர் கண்டெண்ட் எல்லாம் வத்தி... கமகமன்னு மட்டன் சுக்கா ரெடி!
Seriously வேற லெவல் டேஸ்ட்!!!
P.S: டேஸ்ட் பாத்துட்டு இன்னும் காரம் வேணும்னு தோணுச்சுன்னா பெப்பர் add பண்ணிக்கோங்க. அதுதான் பெட்டெர் டேஸ்ட் தருமாம் than சில்லி powder!

Attachments
Last edited: