• Please use an working Email account to verify your memebership in the forum

விடுகதை

Nesipaya

Administrator
Staff member
Administrator
Super Moderator
Messages
1,626
Points
113

Reputation:

  • Thread starter
  • Admin
  • #4
இரண்டு கை உண்டு; எட்டிப் பிடிக்க முடியாது.
நான்கு கால் உண்டு நடந்து செல்ல முடியாது;
முதுகு உண்டு, ஆனால் முகம் கிடையாது.
 

Nesipaya

Administrator
Staff member
Administrator
Super Moderator
Messages
1,626
Points
113

Reputation:

  • Thread starter
  • Admin
  • #6
????? nathi ma unaku tha prize ??
 

Nathira

Elite member
Messages
2,958
Points
113

Reputation:

இரண்டு கை உண்டு; எட்டிப் பிடிக்க முடியாது.
நான்கு கால் உண்டு நடந்து செல்ல முடியாது;
முதுகு உண்டு, ஆனால் முகம் கிடையாது.
Ithu theriliyeeeee ?
 

Nesipaya

Administrator
Staff member
Administrator
Super Moderator
Messages
1,626
Points
113

Reputation:

காலில்லா பந்தலைக் காணக் காண சந்தோஷம் அது என்ன?
 

Nesipaya

Administrator
Staff member
Administrator
Super Moderator
Messages
1,626
Points
113

Reputation:

Easy ah thana kekuran ?
 

Silver Hawk

Active member
Messages
68
Points
33

Reputation:

இரண்டு கை உண்டு; எட்டிப் பிடிக்க முடியாது.
நான்கு கால் உண்டு நடந்து செல்ல முடியாது;
முதுகு உண்டு, ஆனால் முகம் கிடையாது.
Chair
 

Nesipaya

Administrator
Staff member
Administrator
Super Moderator
Messages
1,626
Points
113

Reputation:

கூரை வீட்டைப் பிரிச்சா ஓட்டுவீடு, ஓட்டு வீட்டுக்குள்ள வெள்ளை மாளிகை, வெள்ளை மாளிகைக்கு நடுவில் குளம். அது என்ன ?
 

Suri

Administrator
Staff member
Administrator
Messages
290
Points
63

Reputation:

கூரை வீட்டைப் பிரிச்சா ஓட்டுவீடு, ஓட்டு வீட்டுக்குள்ள வெள்ளை மாளிகை, வெள்ளை மாளிகைக்கு நடுவில் குளம். அது என்ன ?
Thengaa Mandaa???
 
Top