• Please use an working Email account to verify your memebership in the forum

Mother Language Day

Padhumai

Well-known member
Messages
302
Points
93

Reputation:

சிறப்பு 'ழ'கரம் வர எல்லா சொற்களும் உச்சரிக்க மிகவும் பிடிக்கும்.

அழகு, தமிழ், யாழினி, செந்தாழை, மகிழ்ச்சி, ஆழி, வாழ்கை, மற்றும் பல...
 
CarnivaL

Well-known member
Messages
336

Very true
 
CarnivaL

Well-known member
Messages
336
Points
93

Reputation:

Ungaluku pidichaa Tamizh soll ondru kuravum ??View attachment 4225
தமிழ் itself a beautiful word!!
Apapo edhavdhu literature kavidhai padikrapo, ella wordsumae avlo azhaga irukum. அழகு again
So indha question ku answer panradhu kastam.
Deco sona madri zharagam tamizhin sirapu. Ucharika it's gud, உச்சரிப்பு apdingra varthaiyae evlo azhuthama adhoda meaning ku suit agudhu.
Tamizh la enna varthaigal pidikum,
Indha question epdi iruku apdinaaa, Phoenix kita unaku enna pidikum nu kekra madri iruku?
Ellamae pidikum?
Idhu epdi iruku lol
 
Phoenix

Well-known member
Messages
997

??? Ithu Namma list laye illaye moment ???
Aama... Ithu yaaraiyo verupetha soldra maathiri enku yen feel aaguthu?????
 
Phoenix

Well-known member
Messages
997
Points
93

Reputation:

சிறப்பு 'ழ'கரம் வர எல்லா சொற்களும் உச்சரிக்க மிகவும் பிடிக்கும்.

அழகு, தமிழ், யாழினி, செந்தாழை, மகிழ்ச்சி, ஆழி, வாழ்கை, மற்றும் பல...
மழை, மழலை, குழல்... இன்னும் எத்தனையோ... ?????
 
Phoenix

Well-known member
Messages
997
Points
93

Reputation:

தமிழோட சிறப்பே ஒவ்வொரு வார்த்தைக்கு பின்னாடியும் ஒரு காரணம் இருக்கிறதுதான் அப்படின்னு என் பாட்டி அடிக்கடி சொல்வாங்க. ஏன்னா தமிழ் இயற்கையிலே தோன்றிய மொழி. மொழியியல் அறிஞர்கள் ஒரு மொழியின் தொன்மையை கணக்கிட அது எவ்ளோ கரடு முரடாக இருக்குன்னு பாக்குறது உண்டு. The more basic the sound is, the older the language!
காரணப் பெயர்ன்னு ஒரு இலக்கணமே தமிழில் இருக்க அதான் காரணம்.
எப்போதும் மென்மையானவள் அப்டின்றதால மெல்லின மகரத்தை அடிப்படையாக வைத்து உருவான சொல் "அம்மா"
கொஞ்சம் கடினமானவர் "அப்பா" அதனால் வல்லின பகரம்.
இரண்டுக்கும் இடைப்பட்டதால இடையின எழுத்துக்களை வைத்து உருவான சொற்கள், "பிள்ளைகள், மழலை, குழந்தை..."
தமிழ் மொழியில் ஒவ்வொரு சொல்லும் ஆச்சரியம்... இதுல ஒன்னே ஒன்னு சொல்லுன்னா... நான் என்ன பண்ணுவேன்??!!! ???
 
Tamil la PhD iruko ! Self interest la ivlo therinjutu pesradhu elam vere level..
Oru well experienced tamil professor ta pesra madriyae iruku!
 
My granny is a tamizh scholar lol.. ithu kooda me pesalana.. she would definitely haunt me from afterlife ROFL..??
 
Minnale

Well-known member
Messages
796
Points
93

Reputation:

சிறப்பு 'ழ'கரம் வர எல்லா சொற்களும் உச்சரிக்க மிகவும் பிடிக்கும்.

அழகு, தமிழ், யாழினி, செந்தாழை, மகிழ்ச்சி, ஆழி, வாழ்கை, மற்றும் பல...
Ennoda sirappu sollum adhey dear zha❤️❤️ vara Ella sollum ennaku pidikum ?
 
Top