onnum puriyala
Well-known member
- Messages
- 460
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
The invisible guest:
ஸ்பானிஸில் வெளியான கிரைம் திரில்லர் திரைப்படம்.. உலக சினிமா ரசிகர்களுக்கு ஓர் விருந்து என்றே சொல்லலாம்.. கதைகளம், திரைக்கதை அமைப்பு அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளது.. கதையை இறுதிவரை யூகிக்க முடியாமல் எடுத்து சென்ற இயக்குனரின் புத்திசாலிதனம் பாராட்டுக்கு உரியது..
கதை:
ஓர் ஹோட்டல் அறையில் தன் கள்ளகாதலி கொலை செய்யப்பட்டு இருக்க அதன் அருகே மயங்கிய நிலையில் இருக்கும் நாயகன்.. காதலியை கொன்றவனோ அந்த அறையிலிருந்து தப்பிக்க வழியே இல்லை என்பதால் நாயகனை கைது செய்கிறது காவல்துறை.. தான் கொலை செய்யவில்லை எனவும் இது எங்களுக்கு விரிக்கப்பட்ட வலை எனவும் நாயகன் விவரிக்கிறான்.. இறுதியில் யார் கொலை செய்தார்கள்.. எப்படி கொலை செய்தார்கள்.. எதற்காக கொலை செய்தார்கள்.. எப்படி தப்பித்தார்கள்.. என்று பல கேள்விகளுக்கு விடையாக நகர்கிறது கதைக்களம்..
படத்திற்கு IMDB 8.1 மதிப்பு கொடுத்துள்ளது.. படம் இறுதிவரை இருக்கை நுனியில் உட்கார வைக்கும் என்பதில் ஐயமில்லை..
View attachment